கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்த பிரபல தொகுப்பாளினி… வெளியாகி வைரலாகும் Recent போட்டோஷூட்…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை ஷேர் செய்த பிரபல தொகுப்பாளினி… வெளியாகி வைரலாகும் Recent போட்டோஷூட்….

Published

on

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி நிகழ்ச்சிகளை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்கி வருபவர் வி.ஜே. தியா மேனன். இவர் ஆரம்பத்தில் சன் மியூசிக் நிகழ்யின் மூலமாக தான் அறிமுகம் ஆகியுள்ளார் ,

இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளமானது உருவானதால் இவருக்கு பல்வேறு வைப்புகளானது கிடைத்து கொண்டே தான் வருகிறது , வி.ஜே. தியா மேனன் அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. அதன் பிறகு சிங்கப்பூரில் செட்டில் ஆனார் ,

Advertisement

ஆனால் கொஞ்ச நாளிலே தொகுப்பாளினி வேலையை மீண்டும் செய்ய ஆரம்பித்தார் , எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளார் , இதோ அவர் வெளியிட்ட அழகிய புகைப்படம் ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in