தான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் மற்றவருக்கு உதவ நினைத்த மனசு மிக பெருசு !! அப்படி இந்த பெண் செய்த நெகிழவைக்கும் செயலை பாருங்க.. – cinefeeds
Connect with us

VIDEOS

தான் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் மற்றவருக்கு உதவ நினைத்த மனசு மிக பெருசு !! அப்படி இந்த பெண் செய்த நெகிழவைக்கும் செயலை பாருங்க..

Published

on

மனிதநேயம் என்பது ஒருவர் மற்றொருவரிடம் காட்டும் கருணை ஆகும் , இந்த தன்னலமற்ற தாய் நாட்டிலே பலரும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர் , இவர்களின் அங்கீகாரத்தை பறித்து அதன் பின் எந்த ஒரு செயலிலும் ஈடுபடாத வகையில் சமுதாயமானது அவனது லட்சியங்களை பறித்து விடுகிறது ,

இலட்சியங்கள் என்பது அனைவரும் பகிர்ந்து கொள்ள கூடியது தான் , ஆனால் இந்த லட்சியங்களை அடைவதற்கு மிக கடினமான முறைகளை கையாண்டு அதில் அடி பட்டு , மிதி பட்டு லட்சியங்களை சேர்ந்து அடைகின்றனர் நடுத்தர மக்கள் ,

Advertisement

ஆசைக்காக அவர்களின் சந்தோஷங்களை விட்டு அந்த பாதையை அடைவதற்கு மிக பெரிய முயற்சிகளை எடுத்து வருகின்றனர் , அந்த வகையில் இந்த மனிதநேயமிக்க காட்சிகளை பார்த்தால் தன்னை அறியாமல் கண் கலங்கிவிடும் .,

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in