சட சடவென தென்னை மரத்தில் ஏறிய சிறுத்தை புலி , பதை பதைக்க வைக்கும் காட்சிகள் உள்ளே .. – cinefeeds
Connect with us

VIDEOS

சட சடவென தென்னை மரத்தில் ஏறிய சிறுத்தை புலி , பதை பதைக்க வைக்கும் காட்சிகள் உள்ளே ..

Published

on

காடுகள் அழிந்து வருவதினால் வனவிலங்குகள் ஒற்ருக்குள் திரிந்து வருகின்றது ,இதற்கு காரணம் மனிதர்களை பிறந்த ஒவ்வொருவரும் சம்மந்த பட்டிருக்கின்றோம், அண்மை காலமாக சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து நம் வளர்க்கும் செல்ல பிராணிகளை கொன்று வருகின்றது ,

இதனால் மக்கள் அனைவரும் வனவிலங்குகள் மீது அளவு கடந்த கோவத்தில் உள்ளனர் ,அது மனிதனை கூட கொள்ளும் ஆற்றலை உடையது ஆதலால் மக்களும் அதனை எதிர்க்க அச்சப்படுகின்றனர் ,ஒரு ஊரில் சிறுத்தை ஒன்று இரைக்காக ஊருக்குள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றது ,

Advertisement

அதனால் அந்த ஊர் மக்கள் இரவில் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர் ,சமீபத்தில் சிறுத்தை ஒன்று சட சடவென தென்னை மரத்தின் மீது எறியுள்ளது , இதனை ஒருவர் தனது தொலைபேசியில் காணொளியாக படமெடுத்துள்ளார் , அந்த காணொளியானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது ..

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in