LifeStyle
தனியா இருந்த குழந்தைக்கு நடந்த கொடுமை …?? இரவில் பெற்றோர்கள் கண்ட காட்சி …??? சி சி டிவியில் பதிவான உண்மை …
சிங்கப்பூரில், மியான்மரை சேர்ந்த 30 வயது பெண் குடும்ப சூழ்நிலைக்காக வீட்டுவேலை செய்ய சிங்கப்பூரில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சேர்ந்தார் . அந்த வேலை குழதையை பார்த்து கொள்வது. ஒரு தம்பதியர்கள் தங்களது குழந்தையை பார்த்துக்கொள்ள அந்த பெண்ணை வேலைக்கு சேர்த்தனர் .ஏன் என்றால் அந்த தம்பதியர்கள் இருவருமே வேலைக்கு சென்றுவிடுவதால் தான். ஆனால் ஒருநாள் இரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பொழுது அவர்களின் குழந்தையின் கையில் தீக்காயங்கள் பலமாக இருந்தது .
அந்த வேலைசெயும் பெண்ணிடம் கேட்டதற்கு எனக்கு ஒன்றும் தெரியாது குழந்தை சுடுநீரில் கைவிட்டு விட்டால் தெரியாமல் என்று கூறினால் அந்த பெண். பெற்றோர்கள் குழந்தையின் நிலைமையை பார்த்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தையின் கையில் இருக்கும் காயம் யாரோ வேணும் என்றே குழந்தைக்கு தண்டனை கொடுத்தது போல் இருக்கிறது. இது சாதாரண காயம் இல்லை என்று கூறினார்கள் .
அதனால் சந்தேகப்பட்டு பெற்றோர்கள் வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் சோதனையிட்ட பொழுது அந்த வேலை செய்யும் பெண் குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்வதற்கு பதில் அடுப்பில் நீரை கொதிக்க விட்டு அந்த சுடுநீரில் குழந்தையின் கையை விட்டுவிட்டு எடுக்கும் காட்சி பதிவாகி உள்ளது .அதனால் காவல் துறையிடம் புகார் கொடுத்து அந்த பெண்ணைக்கைது செய்து விசாரணையில் உள்ளனர் காவல் துறையினர்.
