விதவிதமான உடையில்….. ஹாட்டாக போஸ் கொடுக்கும் ஜான்வி கபூர்…. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்…!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

விதவிதமான உடையில்….. ஹாட்டாக போஸ் கொடுக்கும் ஜான்வி கபூர்…. லேட்டஸ்ட் புகைப்படம் வைரல்…!!!!

Published

on

பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர். 2019 ஆம் ஆண்டு இஷாந்த் என்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைப்படத்தை தொடங்கினார். முதல் படத்திலிருந்து ஜான்வி கபூர் தொடர்ந்து ஹிந்தியில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகையாக வளம் வரும் இவர் கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாமல் நடித்து வருகிறார். சமீபத்தில் குட்லக் ஜெர்சி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது.

தமிழில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் அது.  அதைத் தொடர்ந்து ஹிந்தியில் கோஸ்ட் ஸ்டோரி, குன் சான் சக்சேனா தி கார்கில் கேர்ள், தோஸ்தானா உள்ளிட்ட பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 80ஸ் காலத்தில் பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி தனது நடிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பார். ஆனால் அவரது மகள் கவர்ச்சிக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

Advertisement

தொடர்ந்து கவர்ச்சியில் கவனம் செலுத்தும் ஜான்வி கபூர் விதவிதமான உடைகளை அணிந்து போட்டோ சூட் நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in