LATEST NEWS
அந்த விஷயத்தில் ரவீந்தருக்கு குறை வைக்காத மகாலட்சுமி…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் மகாலட்சுமி வயிற்றைப் பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என செய்தி வைரலான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் தனது மனைவியின் பாசத்தோடு அனைத்த படி எடுத்த புகைப்படத்தை ரவீந்தர் பகிர்ந்து உள்ள நிலையில் அதனை பார்த்து ரசிகர்கள் பலரும் ரொமான்ஸில் கணவருக்கு குறை வைக்காத மனைவி என மகாலட்சுமியை பாராட்டி கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
