LATEST NEWS
ரவீந்தர் – மகாலட்சுமி அலப்பறை…. வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…. பார்த்ததும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!
சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் மகாலட்சுமி வயிற்றைப் பார்த்து கர்ப்பமாக இருக்கிறார் என செய்தி வைரலான நிலையில் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவுட்டிங் சென்று சாப்பாடு சாப்பிடும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தனர்.
இந்நிலையில் குளோசப் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு ரவீந்தர் மகாலட்சுமி தம்பதி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
