நடிகர் விஜய்யை விட மிகக் குறைவாக சம்பளம் வாங்கும் அஜித்…. அதுவும் எத்தனை கோடி வித்தியாசம் தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் விஜய்யை விட மிகக் குறைவாக சம்பளம் வாங்கும் அஜித்…. அதுவும் எத்தனை கோடி வித்தியாசம் தெரியுமா?…. கேட்டா ஷாக் ஆயிடுவீங்க….!!!!

Published

on

தமிழகத்தில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜித். இவர்கள் இருவரது படங்களும் ஒரே சமயத்தில் வெளியாகும் பட்சத்தில் அவர்களின் ரசிகர்களுக்கு விருந்து தான். அவ்வகையில் பல வருடங்களுக்குப் பிறகு வருகின்ற பொங்கலுக்கு விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படங்கள் வெளியாக உள்ளன. இவர்களின் படம் வெளியாகும் போது ரசிகர்கள் அந்த படம் வெற்றி பெற வித்தியாசமாக விளம்பரம் செய்வது வாடிக்கையாகிவிட்டது.

தற்போது வாரிசு மற்றும் துணிவு படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வாரிசு திரைப்படத்திற்காக விஜய்யும் துணிவு திரைப்படத்திற்காக அஜித்தும் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வாரிசு திரைப்படத்திற்காக விஜய் 120 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார். அதனைப் போலவே துணிவு திரைப்படத்திற்காக நடிகர் அஜித் 70 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இதில் விஜய் வாங்கிய சம்பளத்தை விட 50 கோடி குறைவாக அஜித் சம்பளம் வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in