பாடகர் ஸ்ரீனிவாஸ் மகளா இது?…. அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு பாடி கலக்குறாங்களே…. லேட்டஸ்ட் வீடியோ இதோ….!!!! – cinefeeds
Connect with us

VIDEOS

பாடகர் ஸ்ரீனிவாஸ் மகளா இது?…. அப்பாவையே மிஞ்சும் அளவிற்கு பாடி கலக்குறாங்களே…. லேட்டஸ்ட் வீடியோ இதோ….!!!!

Published

on

தமிழ் திரை உலகில் பிரபல பாலகரான ஸ்ரீநிவாஸ் மகளின் போட்டோ சூட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தமிழ் சினிமாவில் முன்னணி பாடவர்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ரீநிவாஸ். கமல் நடித்த நம்மவர் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சொர்க்கம் என்பது பூமி என்ற பாடலின் மூலம் இவர் பாடகாரராக அறிமுகமானார். அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் இசையில் பம்பாய், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, படையப்பா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட சுமார் 3000 பாடல்களை இவர் பாடியுள்ளார் .

இவருக்கு சரண்யா என்ற மகள் உள்ளார். இவர் குழந்தையாக இருக்கும்போது ஏ ஆர் ரகுமான் இசையில் பாடகியாக அறிமுகமாகி தற்போது பல பாடல்களை பாடி வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாராயணன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமீபத்தில் அப்பாவுடன் ஒரு மேடையில் பாடகி நித்யஸ்ரீக்கு இணையாக மின்சார கண்ணா என்ற பாடலை சரண்யா பாடிய அசத்தியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Sharanya Srinivas இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sharanyasrinivas)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in