கணவருடன் அந்த இடத்தில் புத்தாண்டு கொண்டாடிய ஹன்சிகா…. போட்டோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கணவருடன் அந்த இடத்தில் புத்தாண்டு கொண்டாடிய ஹன்சிகா…. போட்டோவை பார்த்து கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு அண்மையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தனது தோழியின் முன்னாள் கணவரை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த கையோடு கணவருடன் வெளிநாட்டிற்கு ஹன்சிகா சுற்றுலா சென்று உள்ளார்.

 

Advertisement

இந்நிலையில் பாரில் இருந்தபடி மிகவும் ஸ்டைலான உடையில் ஹன்சிகா நியூ இயர் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவரின் கணவர் சோஹேல் கத்தூரியா ஒரு கையில் சரக்கை வைத்துக் கொண்டு ஹன்சிகாவுடன் ரொமான்ஸ் செய்துள்ளார். இதனைப் பார்த்த நெட்டிஷன்கள் பலரும் இந்த வருட புத்தாண்டு ஹன்சிகாவிற்கு குடியும் கும்மாளமுமாக இருப்பதாக கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in