சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?…. இவங்கதான் இன்று முன்னணி நடிகை….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்கும் பிரபலம் யார் தெரியுமா?…. இவங்கதான் இன்று முன்னணி நடிகை….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் சூர்யாவுடன் பல்வேறு படங்களில் இவர் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாள மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார். சினிமாவில் பிசியாக இருந்த இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கவுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  தற்போது இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஷாட் கொடுத்தார் காஜல் அகர்வால். இப்படத்தின் சூட்டிங் சமீபத்தில் தொடங்கிய நிலையில் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் காஜல் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.  தற்போது காஜல் அகர்வாலின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிறுவயதில் இவ்வளவு க்யூட்டா இருக்காங்களே என்று கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in