திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இப்படியா?…. புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ஹன்சிகா….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் இப்படியா?…. புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நடிகை ஹன்சிகா….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகின்றார். இவருக்கு அண்மையில் ஜெய்ப்பூர் அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. தனது தோழியின் முன்னாள் கணவர் சோஹேல் கத்தூரியாவை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு கணவருடன் வெளிநாட்டிற்கு ஹன்சிகா சுற்றுலா சென்று உள்ளார். ஒரு மாதங்கள் கணவருடன் ஹனிமூன் சென்று உள்ள ஹன்சிகா மிக குட்டையான ஆடை அணிந்து ரசிகர்களை வாய்ப்பிழக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணம் ஆகி ஒரு மாதத்தில் இப்படி ஒரு கிளாமரா என ஷாக் ஆகி கருத்துக்களை பதிவிட்டு புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Hansika Motwani இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ihansika)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in