ஏன் இப்படி கூறினார் ஹிப் ஹாப் ஆதி ….! தலையா..? இல்ல தளபதியா..? – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஏன் இப்படி கூறினார் ஹிப் ஹாப் ஆதி ….! தலையா..? இல்ல தளபதியா..?

Published

on

விஜய் ;
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு தற்காலிகமாக முதலில் தளபதி 64 என்று பெயரிடப்பட்டது. இந்தப் படத்தில், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார் என்று அறிவிக்ப்பட்டது.

 

Advertisement

அஜித் ;

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பிறகு அஜித் நடிக்கும் படத்துக்கு வலிமை என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது
சமீபகாலங்களில் வெளியான அஜித் படங்களில் பெண்கள் கதாபாத்திரம் வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்துக்கும் போலீஸ் கேரக்டர் தான் என்று கூறப்படுகிறது

Advertisement

தமிழ் திரையுலகின் மிக முக்கிய தூண்கள் தல அஜித் மற்றும் தளபதி விஜய். இவர்கள் இருவரும் தற்போது தங்களது படங்களின் வேளைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகிறார்கள்.

 

Advertisement

ஆம் அஜித், எச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தின் படப்பிடிப்பிலும். விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் வேலைகளிலும் மிக பிசியாக இருந்து வருகிறார்கள்.

இவர்களின் இவ் இரு படங்கள் மீதும் தல தளபதியின் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக பெரிய உச்சத்தில் இருக்கிறது.

Advertisement

சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ஆம்பள என்ற படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக கால்பதித்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி.

 

Advertisement

இவர் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். இதில் பேசிய இவர் “என் வாழ்வில் வெறித்தமனாக ம்யூசிக் போட்டால் அது முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினி, பிறகு தளபதி விஜய், அதன்பின் தல அஜித் என்று வரிசை படுத்தி கூறினார்.

மேலும் ஹிப் ஹாப் ஆதியின் ராப் ம்யூசிக்கில் இவர்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் நினைந்து பாருங்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in