“உங்க படம் நிறைய பார்த்திருக்கேன்”…. சூரியை நேரில் சந்தித்த விரேந்திர சேவாக்…. வைரலாகும் வீடியோ…!! – cinefeeds
Connect with us

VIDEOS

“உங்க படம் நிறைய பார்த்திருக்கேன்”…. சூரியை நேரில் சந்தித்த விரேந்திர சேவாக்…. வைரலாகும் வீடியோ…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சூரி. இவர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி சமீபத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இதுவரை காமெடியனாக மட்டுமே தமிழ் சினிமாவில் நடித்து வந்த இவர் விடுதலை திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு ஒரு நடிகராக மாறி உள்ளார்.

Advertisement

இந்நிலையில் விடுதலை பட பிரமோஷனுக்காக கிரிக்கெட் வீரர் சேவாக்கை சூரி சந்தித்துள்ளார். அப்போது உங்க படம் நிறைய பார்த்திருக்கிறேன் என்று சூரியை பார்த்து சேவாக் கூறியுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Actor Soori இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@soorimuthuchamy)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in