VIDEOS
கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு…. வித்தியாசமான உடையில் செம ஸ்டைலாக காரில் வந்து இறங்கிய ஐஸ்வர்யா ராய்… வைரல் வீடியோ… !!!
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா 2023 பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் நடைபெற்று வருகின்றது. அதன்படி இந்த ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழா தற்போது தொடங்கியுள்ளது. இந்த வருடம் நடைபெறும் 76 ஆவது கேன்ஸ் திரைப்பட விழா கடந்த மே 16 ஆம் தேதி தொடங்கிய நிலையில் மே 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்ள உலகம் முழுவதும் உள்ள நடிகர் நடிகைகள் பலரும் வருகை தர உள்ளனர். இந்த விழாவில் வருகை தரும் நடிகர் நடிகைகள் அனைவருக்கும் சிறப்பு கம்பளம் விரித்து வரவேற்பு வழங்கப்படும். இந்நிலையில் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் வருகை தந்தார்.
அவரின் தோற்றத்தை கண்டு பலரும் ஆச்சரியமடைந்தனர். வழக்கத்தை விட வித்தியாசமான உடையில் செம ஸ்டைலாக ஐஸ்வர்யா ராய் வந்திருந்தார். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது.
Lucky fan to get a autograph from #AishwaryaRaiBachchan
CANNES QUEEN AISHWARYA pic.twitter.com/rWiJOCHV0M— akshay raj (@akshayraj999) May 18, 2023
