முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு…. – cinefeeds
Connect with us

LATEST NEWS

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் பலரும் பார்த்திடாத புகைப்படங்களின் தொகுப்பு….

Published

on

தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள். இவரின் முழு பெயர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இவர் 1953 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பிறந்தார். இவர் தந்தை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ,தாய் தயாளு அம்மாள் .

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னையில்  கிறிஸ்டியன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் படித்தார் .அதன் பிறகு  விவேகானந்தா கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் Completed previous studies.அதன் பின்  1973 இல்  சென்னையில் உள்ள  பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றுப் பட்டம் பெற்றார்.

Advertisement

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு  அண்ணா பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 1, 2009 அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. மு க ஸ்டாலின் அவர்கள் 2018ல் இருந்து  திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சித் தலைவராக இருந்து வருகிறார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள்  துர்காவை என்பவரை 1975 ஆம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் என்ற மகனும்,செந்தாமரைஎன்ற மகளும் உள்ளார் .

Advertisement

இவர் மகன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் டான் போஸ்கோ பள்ளியில் பள்ளி படிப்பை முடித்தார்.  அதன் பிறகு  சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டம் பெற்றார்.

இவர் ஒரு திரைப்பட நடிகர். தமிழில்  ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதலன், நண்பேன்டா ,கெத்து ,கண்ணே கலைமானே,  போன்ற படங்களில்  நடித்துள்ளார்.

Advertisement

நடிகர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் திரைப்பட இயக்குனரான கிருத்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இயக்குனர் கிருத்திகா2013 ஆம் ஆண்டு வெளியான ‘வணக்கம் சென்னை’  படத்தின் மூலமாக  இயக்குனராக அறிமுகமானார்.

அதை தொடர்ந்து  ‘காளி’ என்ற படமும்   மற்றும் ‘காகித ராக்கெட்’ என்ற வெப் சீரியஸும் இயக்கியுள்ளார்.இவர்களுக்கு இன்பன் ,தன்மயா இரண்டு குழந்தைகள் உள்ளனர் .

Advertisement

நடிகர் உதயநிதி ஸ்டாலின்  திராவிட முன்னேற்ற கழகத்தில்  இளைஞர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மு க ஸ்டாலின் அவர்களின் பலரும் பாத்திராத புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in