“சத்தமில்லாமல் சாதனை படைத்த CRPF..” கடந்த 12 மாதங்களாக எந்த உயிரிழப்பும் இல்லை.. 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த வரலாற்று அற்புதம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

“சத்தமில்லாமல் சாதனை படைத்த CRPF..” கடந்த 12 மாதங்களாக எந்த உயிரிழப்பும் இல்லை.. 47 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்ந்த வரலாற்று அற்புதம்..!!

Published

on

CRPF வரலாற்றில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, தொடர்ச்சியாக 12 மாதங்களாக எந்த உயிரிழப்பும் பதிவாகாமல் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 அக்டோபர் 30-ம் தேதிக்குப் பிறகு இதுவரை எந்த வீரரும் களத்தில் உயிரிழக்கவில்லை. இதற்கு முன்பு 1977 பிப்ரவரி முதல் 1979 ஜனவரி வரை மட்டுமே இதுபோன்ற இழப்பில்லாத காலம் பதிவாகியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in