வேற லெவல் சம்பவம்.. சீனாவை அலறவிட்டு தங்கம் வென்ற இந்தியா..! ஏசியன் கேம்ஸில் வரலாற்றுச் சாதனை..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

வேற லெவல் சம்பவம்.. சீனாவை அலறவிட்டு தங்கம் வென்ற இந்தியா..! ஏசியன் கேம்ஸில் வரலாற்றுச் சாதனை..!!

Published

on

ஏசியன் கேம்ஸ் வில்வித்தை போட்டியின் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைக் தட்டித் தூக்கியுள்ளது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 236-234 என்ற கணக்கில் வலுவான சீன அணியை வீழ்த்தி இந்த வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம், வில்வித்தை போட்டியில் மட்டுமே இந்தியா இன்று தனது 3-வது தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் தொடர் சிறப்பான செயல்பாடுகளால், ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒட்டுமொத்தப் பதக்கப்பட்டியலில் இந்தியா தற்போது 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in