மியூசிக் போடாம எடுத்த “கொட்டுக்காளி” படம்…. கமல் என்ன சொன்னார் தெரியுமா…?? - cinefeeds
Connect with us

CINEMA

மியூசிக் போடாம எடுத்த “கொட்டுக்காளி” படம்…. கமல் என்ன சொன்னார் தெரியுமா…??

Published

on

நடிகர் தயாரிப்பில் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கொட்டுகாளி. இந்த படத்தில் நடிகர் சூரி, அன்னா பென் உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்நிலையில்  ‘கொட்டுக்காளி’ படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.

படக்குழுவினரை நேரில் சந்தில் கமல், அழகான சினிமா மொழியில் அற்புதமான பகுத்தறிவு கதை. மியூசிக் போடாம படம் எடுத்தது Correct Decision என்று பாராட்டியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன், நம் அனைவருக்கும் தூய நன்றியுணர்வு மற்றும் பெருமையின் ஒரு தருணம் – இந்த அனுபவம் என்றென்றும் நம் இதயங்களுக்கு நெருக்கமாகவும் பொக்கிஷமாகவும் இருக்கும். நன்றி கமலஹாசன் சார் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement