நடிகர் மகேஷ் பாபுவின் மகனும் மகளும் இப்படி வளந்துட்டாங்களா?.. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகர் மகேஷ் பாபுவின் மகனும் மகளும் இப்படி வளந்துட்டாங்களா?.. வைரலாகும் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!

Published

on

சவுத் இந்தியா பிரின்ஸ் மற்றும் டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் என்றுரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நடிகர் தான் மகேஷ் பாபு. பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் இளைய மகன். டோலிவுட்டில் பல வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். கடந்த 1979 ஆம் ஆண்டு நீடா என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு ராஜகுமாரடு என்ற திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது பல்வேறு படங்களில் நடித்து அசத்தி வருகிறார். இந்நிலையில் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தற்போது விளம்பர மாடலாக தனது கலை பயணத்தை தொடங்கியுள்ளார். ஒரு நகைக்கடைக்கு அவர் மாடலாக போஸ் கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பான வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

Advertisement

இந்நிலையில் மகேஷ்பாபு குடும்பத்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Gautam Ghattamaneni இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@gautamghattamaneni)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in