VIDEOS
மாலத்தீவில் கடற்கரையோரம் அந்த உடையில் கிளாமரை வாரி இறைக்கும் ஈஷா ரெப்பா… ஹாட் வீடியோ..!!
தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஈஷா ரெப்பா. தெலுங்கு மொழி நாயகியான இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.
இதற்கு முன்னதாக தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார். ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் பிகில்திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.இந்த படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
அதன் பிறகு தெலுங்கு சினிமா உலகிற்கு மீண்டும் திரும்பினார். தற்போது ஆயிரம் ஜென்மம் மற்றும் ஓட்டு என்ற இரண்டு தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தொடர்ந்து தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். தற்போது மாலத்தீவில் கடற்கரை ஓரம் கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க