ஒரு கையில் கிளாஸ் மற்றொரு கையில கேக்.. பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை ஹன்சிகா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரு கையில் கிளாஸ் மற்றொரு கையில கேக்.. பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாடிய நடிகை ஹன்சிகா.. வெளியான அழகிய புகைப்படங்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி.

இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

Advertisement

அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார்.

Advertisement

அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இதனிடையே சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று பிசியாக இருந்த ஹன்சிகா தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார்.

Advertisement

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா தற்போது ஆதியுடன் இணைந்து பார்ட்னர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் ஹன்சிகா அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.

Advertisement

அதன்படி ஹன்சிகா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in