LATEST NEWS
பீச் ஓரம் சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த ஹன்சிகா.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளின் பட்டியலில் ஒருவராக இருப்பவர்தான் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
அதன் பிறகு மான் கராத்தே மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் உடல் எடையை அதிகரித்ததால் பட வாய்ப்பு இல்லாமல் போன இவர் உடற்பயிற்சி மேற்கொண்டு உடல் எடையை குறைத்தார். அதன் பிறகு ஒல்லியாக மாறிய இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதனிடையே சமீபத்தில் சோஹைல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று பிசியாக இருந்த ஹன்சிகா தன் திருமணத்தின் வீடியோவை ஹாட் ஸ்டாரில் சமீபத்தில் வெளியிட்டார்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவில் பிஸியாக இருக்கும் ஹன்சிகா தற்போது ஆதியுடன் இணைந்து பார்ட்னர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
மறுபக்கம் இணையத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கடற்கரையோரம் உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.