CINEMA
அட நம்ம ஹன்சிகாவா இது…? அப்பப்பா கிறங்கிப்போன இளசுகள்…. லேட்டஸ்ட் போட்டோஷூட்…!!

ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகை தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த நிலையில் திடீரென்று பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனால் ஹிந்தி படங்களில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார். தற்போது தமிழ் மற்றும் ஹிந்தி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த வருடம் இவருக்கும் சோஹேல் கத்தூரியா என்பவருக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு இவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் சமூக வலைதள பக்கத்தில் இவர் வெளியிட்டிருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு அதிகமான லைக்களையும் குவித்து வருகிறது.
View this post on Instagram