பார்த்து ரொம்ப நாளாச்சே….! நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோ…. எப்படி இருக்காங்கனு பாருங்க…!! - cinefeeds
Connect with us

CINEMA

பார்த்து ரொம்ப நாளாச்சே….! நடிகை பிரியாமணியின் லேட்டஸ்ட் போட்டோ…. எப்படி இருக்காங்கனு பாருங்க…!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் தான் நடிகை பிரியாமணி. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருது வாங்கினார். பிரியாமணி என்கின்ற ப்ரியா வாசுதேவ் மணி ஐயர் தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி என பல புகழுக்குரியவர்.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே பிரியாமணி எப்போதும் திரைப்படங்களில் கிளாமரில் எல்லை மீறியது கிடையாது. குறிப்பாக முத்த காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என கண்டிஷன் போட்டு தான் படங்களில் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாகவே இவரை சினிமா பக்கம் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

 

View this post on Instagram

 

A post shared by Priya Mani Raj (@pillumani)

Advertisement

 

Advertisement