CINEMA
நடிகை வனிதாவிற்கு அக்-5 ஆம் தேதி திருமணம்…. மாப்பிள்ளை இவர் தான்…. அவரே வெளியிட்ட அறிவிப்பு…!!
நடிகர் விஜயகுமாரின் மகளான நடிகை வனிதா வெள்ளித்திரை, சின்னத்திரையில் நடித்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் தன்னுடைய நீண்ட கால நண்பரான டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இவருக்கு கடந்த 2020ல் பீட்டர் என்பவருடன் மூன்றாவதாக திருமணம் நடந்தது. ஆனால், சில நாள்களிலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் பீட்டரும் மரணமடைந்தார். இந்நிலையில், அக்.5 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளதை வனிதா இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.