CINEMA
அந்த விஷயத்தில் விஜய்க்கு அட்வைஸ் செய்ய விரும்பவில்லை…. ஆந்திர முதல்வர் பவன் கல்யாண்…!!
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் அரசியல் குறித்து விஜய்க்கு தான் அறிவுரை கூற விரும்பவில்லை என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், அரசியலுக்கு வரும் பல நடிகர்களுக்கு எம்ஜிஆர்தான் ரோல் மாடல்.
ஆனால், மிகவும் கஷ்டப்பட்ட பின்னர் தான் எம்ஜிஆர் முதல்வரானார். மக்களுக்காக அரசியலுக்கு வர வேண்டுமே தவிர, முதல்வராகும் ஆசையில் வரக்கூடாது என்றும் கூறியுள்ளார்.