நியூ ஹேர் ஸ்டைலில் டாம் பாய் லுக்கில் நடிகை குஷ்பு… புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்… - cinefeeds
Connect with us

LATEST NEWS

நியூ ஹேர் ஸ்டைலில் டாம் பாய் லுக்கில் நடிகை குஷ்பு… புகைப்படத்தை பார்த்து அசந்து போன ரசிகர்கள்…

Published

on

தமிழின் முன்னணி நடிகர்களான கமல் ரஜினி போன்றோருடன்  நடித்து  பிரபலமடைந்தவர்  நடிகை குஷ்பூ.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி ரசிகர்களையும் தன்னுடைய கொழுக்  முழுகே  தேகத்தால் கட்டி போட்டார். குடும்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமின்றி ,மாடர்ன்,  கிளாமர், ரொமான்டிக் கதாபாத்திரங்களிளும்  பின்னி பெடல் எடுத்தார்.

குஷ்புவின் அழகில் மயங்கி ரசிகர்கள் அவருக்கு கோவில் கட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது சீரியல்களின் நாயகியாகவும் சினிமாவில் குணசத்திரவேடத்திலும் நடித்து வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

நடிகை குஷ்பூ இயக்குனர் சுந்தர் சிஅவர்களை திருமணம் செய்து செட்டில் ஆனார். இவர்கள் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக ஜொலிக்கிறார்கள்.

இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திரையுலகில் பிசியாக வலம் வரும் நடிகை குஷ்பூ சோசியல் மீடியாவிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இவர் தற்பொழுது தனது நியூ ஹேர் ஸ்டைலில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்…

Advertisement

Continue Reading
Advertisement