ஹாட் உடையில் தண்ணீருக்கு நடுவே கிளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா… அதிர்ந்து போன இணையதளம்… - Cinefeeds
Connect with us

CINEMA

ஹாட் உடையில் தண்ணீருக்கு நடுவே கிளாமர் போட்டோஷூட் நடத்திய நடிகை லாஸ்லியா… அதிர்ந்து போன இணையதளம்…

Published

on

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. இலங்கையில்  செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த இவர் ,இதன் மூலம் கிடைத்த பிரபலம் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார்.

தற்பொழுது இவர் தனது கவனத்தை முழுவதுமாக சினிமாவில் செலுத்தியுள்ளார்.பிக் பாஸ்ஸினால் கிடைத்த பிரபலம் மூலம் இவர் பிஸியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார்.

இவர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்து ‘பிரண்ட்ஷிப்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.மேலும்  இவர் ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

இப்படத்தினை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தயாரித்தும், அந்த படத்தில் அவரே நடித்தும் உள்ளார். இவர் தற்போது அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில் உருவான அழகான திரில்லர் டிராமா திரைப்படமான ‘அன்னபூரணி’ படத்தில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை லாஸ்லியா. இவர் தற்பொழுது தண்ணீருக்குள் படகில் எடுத்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.