சிங்கிள் பிட் உடையில்…. காருக்குள் தாறுமாறாக போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே….. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சிங்கிள் பிட் உடையில்…. காருக்குள் தாறுமாறாக போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே….. வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்….!!!!

Published

on

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ஹிந்தியில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்தில் சல்மான் கான் உடன் இணைந்து நடித்து வருகின்றார்.

இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது குட்டையான கருப்பு உடையில் காருக்குள் அமர்ந்து ஓவர் கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Pooja Hegde இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hegdepooja)

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in