க்யூட்டான உடையில் தலைவிரி கோலத்தில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

க்யூட்டான உடையில் தலைவிரி கோலத்தில் அந்த மாதிரி போஸ் கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத்தி சிங்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ்….!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Chhatriwali ☔ இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in