ஸ்லீவ்லெஸ் சேலையில் ஹிப் தெரிய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ரித்திகா சிங்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!! - Cinefeeds
Connect with us

CINEMA

ஸ்லீவ்லெஸ் சேலையில் ஹிப் தெரிய ஹாட் புகைப்படங்களை வெளியிட்ட ரித்திகா சிங்.. ஜொள்ளுவிடும் ரசிகர்கள்..!!

Published

on

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான்.

இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார்.

அந்தத் திரைப்படங்கள் அவ்வளவு அதிக வெற்றியை பெறாத காரணத்தால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்தத் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா தற்போது ஸ்லீவ்ல சேலையில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.