CINEMA
“மீண்டும் ஸ்லிம்மாக மாறனும்”.. உள்ளாடை தெரிய ஹாட் மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்ட ரித்திகா சிங்..!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ரித்திகா சிங். இவர் தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதி சுற்று படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இவர் படத்தில் மட்டுமல்லாமல் ரியலாகவும் குத்துச்சண்டை வீராங்கனை தான். இறுதிச்சுற்று படத்தில் மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படம் மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது.
இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் ஆண்டவன் கட்டளை மற்றும் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட பல்வேறு படங்களில் ரித்திகா சிங் நடித்தார். இதனைத் தொடர்ந்து ரித்திகா சிங் பல்வேறு தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
மறுபக்கம் பாலிவுட் திரைப்படங்களிலும் களமிறங்கியுள்ளார். இந்தநிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரித்திகா தற்போது உடல் எடை கூடு உள்ள நிலையில் மீண்டும் ஸ்லிம்மாக மாற வேண்டும் என்று கூறி மிரர் செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.