முடியை வெட்டி டாம் பாய் லுக்கில் மாறிய நடிகை சமந்தா… வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

முடியை வெட்டி டாம் பாய் லுக்கில் மாறிய நடிகை சமந்தா… வீடியோ பார்த்து அசந்து போன ரசிகர்கள்..!!

Published

on

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. அவரின் அடுத்தடுத்த படங்கள் பான் இந்தியா திரைப்படங்களாக வெளியாகி வருகின்றன. அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான போதிலும் தன்னுடைய மனதை வலிமையாக வைத்துக் கொண்டு சமந்தா வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு தெலுங்கு மற்றும் இந்தி என அடுத்தடுத்து மொழிகளில் பிஸியாக நடித்து ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்துவரும் சமந்தாவிற்கு ஹிந்தியில் ஃபேமிலி மேன் 2 தொடர் மிகவும் சிறப்பாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது சிட்டாடல் இந்தியா தொடரில் நடித்துள்ளார். இதன் படபிடிப்பை முடித்த பிறகு சமந்தா தான் நடிப்பிலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

Advertisement

தற்போது சமந்தா அவரது ஆன்மீக பயணத்தை தொடங்கியுள்ளார். அவர் யோகா மையத்தில் மெய்மறந்து தியானம் செய்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சமந்தா தற்போது புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார். அவரின் முடியை குறைத்து டாம் பாய் லுக்கில் மாறி உள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Samantha இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@samantharuthprabhuoffl)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in