கங்குவா படத்தில் வித்தியாசமான லுக்… சூர்யா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?… கேட்டாலே தல சுத்துதே..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கங்குவா படத்தில் வித்தியாசமான லுக்… சூர்யா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?… கேட்டாலே தல சுத்துதே..!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவரின் நடிப்பில் வெளியான திரைப்படங்களும் சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார்.

வரலாற்று கதை அம்சத்தில் இந்த படம் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதே சமயம் சூர்யா பல கெட்டப்பில் இந்த திரைப்படத்தில் தோன்றுகிறார் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படத்திற்காக சூர்யா உடல் எடை அதிகரித்து வித்தியாசமான லுக்கில் உள்ளார்.

Advertisement

இந்தத் திரைப்படம் சுமார் 350 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக சூரிய வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது இந்த திரைப்படத்தில் நடிக்க சூர்யா 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in