VIDEOS
சரக்கு அடிக்காமலே கிக்கு ஏறுதே… அந்த மாதிரி எக்ஸ்பிரஷன் காட்டி ரசிகர்களைக் கவரும் ஷிவானி… வைரலாகும் வீடியோ..!!

தமிழ் சினிமாவின் தற்போது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். சின்னத்திரை சீரியல்கள் மூலம் பிரபலமான இவர் காதல் சர்ச்சையில் சிக்கியதால் திடீரென சீரியலில் இருந்து விலகினார். அதன் பிறகு விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாக்கியது.
பின்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தவுடன் பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய நடிகரின் படத்தில் தான் நடிக்க வேண்டும் என காத்திருந்தார். அவ்வகையில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்து அசத்தியிருந்தார்.
இவரின் முதல் படமே நல்ல வெற்றியை கொடுத்த நிலையில் இவருக்கு அடுத்த சில பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவா இருக்கும் சிவானி அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் தற்போது விதவிதமாக எக்ஸ்பிரஷன் காட்டி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க