CINEMA
மலேசியாவிற்கு பறந்த அமரன் படக்குழு…. ஜிவி பிரகாஷ் கொடுத்த அப்டேட்…. என்ன தெரியுமா…??
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் முதல் சிங்கிளுக்கு ‘மின்னலே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், பாடல் விரைவில் வெளியாகும் என்றும் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார். இந்த நிலையில் படக்குழு மலேசியா புறப்பட்டுள்ள புகைப்படத்தை ஜிவி பிரகாஷ் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram