‘DD யின் வித்யாசமான புகைபடம்’… இணையத்தில் கசிந்துள்ளது.. “அதிர்ச்சியில் ரசிகர்கள்”..! ஏன் தெரியுமா…? - cinefeeds
Connect with us

LATEST NEWS

‘DD யின் வித்யாசமான புகைபடம்’… இணையத்தில் கசிந்துள்ளது.. “அதிர்ச்சியில் ரசிகர்கள்”..! ஏன் தெரியுமா…?

Published

on

பிரபல டிவியில் புக்ஸ் தொகுப்பாளினியாக வளம் வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி. இவர் தொகுப்பாளினி மட்டும் இல்லை சில படங்களில் நடித்தும் இருக்கிறார் . இவருக்கு என்று ரசிகர் பட்டாளமே அதிகம் .

மேலும் இவர் தற்பொழுது வெளியிட 2019 யின் அழகிய 10 தொகுப்பாளினிகளில் இவர் முதல் இடத்தினை பிடித்தவர். மேலும் இவரது நடனம் பேச்சு திறமையால் பல ரசிகர்களின் கனவு கண்ணியும் ஆவர்.

Advertisement

தற்பொழுது இவர் சில புகை படங்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் மேக்கப்பிற்கு முன் மேக்கப்பிற்கு பின் என வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் DD யா இது என்ன கலாய்த்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement