லக்னோவில் உள்ள பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் ஏரியா சேல்ஸ் மேனேஜராகப் பணிபுரிந்த விவேக் திவாரி கொலை வழக்கில், நீதிமன்றம் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த 2018 செப்டம்பர் 28-29 நள்ளிரவில், கோமதி நகர் விரிவாக்கப்...
உத்தரப் பிரதேச மாநிலம் பிலிபித் நகரில் உள்ள பஷீர் கான் மொஹல்லா பகுதியில், மொபைல் போன் திருடியதாகக் கூறி 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை அப்பகுதி மக்கள் மின் கம்பத்தில் கட்டி வைத்து கொடூரமாகத்...
உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்சாகரைச் சேர்ந்த தம்பதியினர் இடையே ஏற்பட்ட கடுமையான குடும்பத் தகராறு, விவாகரத்து வரை சென்ற நிலையில், மனைவியின் வயிற்றில் வளரும் ஒரு குட்டி உயிர் அந்தப் பிரிவைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இவர்களுக்குத்...
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லியைச் சேர்ந்த ஆயுஷ் மாலிக் என்ற இளைஞர், தன் விருப்பப்படி இஸ்லாம் மதத்தை ஏற்று சாந்தினி குரேஷி என்ற முஸ்லிம் பெண்ணைத் திருமணம் செய்ததால், கடந்த 3 மாதங்களாகத் அவரது குடும்பத்தினரால்...
மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அம்போலி நீர்வீழ்ச்சியில், குழந்தையைத் கையில் ஏந்திச் சென்ற ஒரு நபரின் மீது திடீரென ஒரு பெரிய பாம்பு விழுந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகி...
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், தமக்கு உதவித்தொகை வழங்காமல் தற்போதைய அரசு இழுத்தடிப்பதைக் கண்டித்துக் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். இச்சம்பவம்...
மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் ‘திசுப் பொறியியல் மற்றும் மீளுருவாக்கம் மருத்துவம்’ பிரிவில் பி.எச்.டி.ஆராய்ச்சி செய்து வரும் தமிழக மாணவர் பாரதிதாசனுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின் கீழ் பயின்று...
ஹைதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் பெரும் கார் விபத்து ஒன்று நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது. பேகம்பேட்டையிலிருந்து பஞ்சகுட்டா நோக்கிச் சென்றுகொண்டிருந்த XUV 700 கார் ஒன்று, அங்குள்ள பிரபல லைஃப்ஸ்டைல் கட்டடத்திற்கு அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில்...
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள சிவல்சருகு கிராமத்தைச் சேர்ந்த 38 வயது சங்கிலி முருகன் என்பவர், முன்விரோதம் காரணமாகக் காரில் கடத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டுச் சென்ற...
ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, பா.ஜ.க.விற்கு தி.மு.க. மறைமுக ஆதரவு அளித்து வருவதாகவும், வரும் காலங்களில் நேரடி ஆதரவைக் கூட வழங்கலாம் என்றும் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். பா.ஜ.க.வை எதிர்க்கும் முதன்மை நாடாளுமன்றக் கட்சியான காங்கிரஸை பலவீனப்படுத்தும்...