VIDEOS
பாக்யாவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க சென்ற கோபி… ராதிகா பார்த்தா அவ்வளவுதான்… வைரலாகும் கலகலப்பான வீடியோ..!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தினம் தோறும் புது விதமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. சீரியலின் கதாநாயகன் ஆன கோபி தனது குடும்பத்தை விட்டுவிட்டு ராதிகா என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட நிலையில் பாக்யா தன்னந்தனியாக நின்று குடும்பத்தை கவனித்து வருகிறார்.
தற்போது இனியாவை கல்லூரியில் சேர்க்கும் காட்சியுடன் சீரியல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் கோபி தன்னுடைய முன்னாள் மனைவி பாக்யாவை கட்டி அணைத்து முத்தம் கொடுக்க செல்ல அதனை இனியா வீடியோ எடுத்துள்ளார்.
இந்த கலகலப்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் இதை மட்டும் ராதிகா பார்க்க வேண்டும், அப்போது கோபி கதையே வேறு என காமெடியாக கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க