நடிகை நஸ்ரியாவின் கணவருக்கு வந்த நிலைமை பார்த்தீர்களா ..?? என்ன கரணம் …?? வருத்தத்தில் ரசிகர்கள் … – cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை நஸ்ரியாவின் கணவருக்கு வந்த நிலைமை பார்த்தீர்களா ..?? என்ன கரணம் …?? வருத்தத்தில் ரசிகர்கள் …

Published

on

மலையாள நடிகரான பகத் பாசில் நடிகை நஸ்ரியாவின் கணவராவார். இவர் மலையாளத்தில் வளம் வரும் நடிகர் ஆவர் . இவர் தமிழிலும் மூன்று படங்கள் நடித்தவுள்ளார். இவர் தமிழில் வெள்ளைக்காரன் படத்தில் வில்லன் கதா பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இவரின் புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்ப்பவர்கள் இவர் பகத் பாசிள்ள என்று கேட்கும் அளவுக்கு அடையாளம் தெரியாதவாறு மெலிந்து உள்ளார் .

Advertisement

காரணம் இவர் தற்பொழுது நடித்து வரும் மாலிக் என்ற படத்தில் 20 முதல் 57 வயது வரையிலான தோற்றத்தில் நடித்து வருவதால் தான் இந்த மாற்றம் எனவும் தெரிய வந்துள்ளது. இவரை பார்க்கும் இவரது ரசிகர்கள் இவரின் இந்த தோற்றத்தை கண்டு அதிர்ச்சியில் உள்ளனராம்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in