தலையணையால் மனைவியை கொள்ள வந்த கணவர்… மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி … பரபரப்பு வீடியோ காட்சிகள் …. – cinefeeds
Connect with us

LifeStyle

தலையணையால் மனைவியை கொள்ள வந்த கணவர்… மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி … பரபரப்பு வீடியோ காட்சிகள் ….

Published

on

யூடியூபில் ஒரு வீடியோ காட்சி வைரலாகி வருகிறது . அந்த வீடியோ காட்சியை பார்த்தால் அவர்கள் டிக் டாக்கிற்காக எதோ விளையாட்டாக செய்து இருப்பார்கள் போல் தெரிகிறது. கணவன் மனைவி சண்டை போட்டு கொள்கின்றனர். பின்பு மனைவி படுக்க சென்றுவிட்டாள் கணவன் மனைவியின் மீது உள்ள கோபத்தில் மனைவியை கொள்வதற்காக தலையணையை எடுத்து மனைவியின் தலையில் வைத்து அழுத்த செல்கிறான் .

ஆனால் அந்த தருணத்தில் கணவன் நாம் எதிர் திசையில் நிற்பதை புரிந்து கொண்ட மனைவி உடனே எழுந்து கணவனை பார்க்கிறாள். அப்பொழுது கணவன் தலையணையுடன் முன் நிற்பதை கோபமாக மனைவி கணவனை பார்க்கிறாள் உடனே சிரித்து கொண்டு இருவரும் சமாதானம் ஆகிவிடுகிறார்கள் . இப்படி ஒரு சண்டை பொதுவாக தம்பதியர்களுக்கு நடுவில் வருவதுண்டு. அதனை இந்த தம்பதியர்கள் வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சோசியல் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உள்ளனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in