புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி பகுதியைச் சேர்ந்த காவலர் பிரபாகரன், தனது இரண்டாவது மனைவி மௌனிகாவை அடித்துக் கொலை செய்து நிலத்தில் குழிதோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரியலூர் காவல்...
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணையும் பட்சத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வெளியேறக்கூடும் என்று அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன. சமூக ரீதியாக நீண்டகாலமாக இரு துருவங்களாகச்...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவருக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு அனுப்பப்பட்ட வழக்கறிஞர் நோட்டீஸுக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் அதிரடியாகப் பதிலளித்துள்ளார். மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்....
தமிழ்நாட்டில் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ய மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ள விவகாரம், தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது....
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு செயல்பட்டு வரும் சூழலில், சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அவருக்குக் கடுமையான அரசியல் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெகவில் முக்கியப்...
தமிழகத்தில் அரிசி விலை உயரவே இல்லை என்று உணவுத்துறை அமைச்சர் பி. வெங்கட்ராமன் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் விலை உயர்வு தொடர்பாக தவறான பிம்பத்தை உருவாக்குவதாக அமைச்சர் குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு...
பழனி தண்டாயுதபாணிசுவாமி கோவில், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில், மதுரை அழகர் கோவில்...
தமிழ்நாட்டில் மின் கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழும் புகார்கள் அனைத்தும் அரைவேக்காட்டுத்தனமானவை என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளி...
ரூ.35-க்கு 1 யூனிட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய TVK அரசு வெளியிட்டுள்ள டெண்டர் பெரிய சர்ச்சையாகியுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் CM விஜய் பேசிய வீடியோ SM-ல் வைரலாகிறது. அதில், தனியார் மின்சாரம் கொள்முதல் பற்றி அப்போது...
நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்தே கொலை செய்யப்பட்டதாக சிபிசிஐடி (CBCID) தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிரடித் தகவல் வெளியாகியுள்ளது. சபரிவர்மனை சிறை வார்டன்கள், அங்குள்ள சக கைதிகளை வைத்தே கொடூரமாகத் தாக்கியுள்ளனர் என்றும்,...