அதை வைத்து மட்டும் கிண்டல்… ‘பண்ணாதீங்க! நடிகர் நடிகைகளிடம் கதறும்’… “பிரபல காமெடி நடிகை”…! – cinefeeds
Connect with us

LATEST NEWS

அதை வைத்து மட்டும் கிண்டல்… ‘பண்ணாதீங்க! நடிகர் நடிகைகளிடம் கதறும்’… “பிரபல காமெடி நடிகை”…!

Published

on

தமிழ் சினிமாவில் காமெடி என்ற பல ஆண் நகைசுவை நடிகர்கள் இருந்து வருகிறார்கள். பெண் நகைசுவை நடிகை என்றால் நீண்ட நாள் வரை கோவை சரளாதான் தற்போது இளம் காமெடி நடிகையாக வலம்வரும் நடிகை வித்யூலேகா ராமன்.

இவர் அளித்த பேட்டியில் உடல் உருவம் எல்லாம் அழுகுதான் ஆனால் இதனை புரிந்து கொள்ளாதவர்கள் உடல் உருவத்தையும் , நிறத்தையும் வைத்து அடுத்தவர்களை கேலி , கிண்டல் செய்து அவர்களின் மனதை காயப்படுத்தி வருகிறோம்.

Advertisement

மேலும் திரைப்படங்களிலும் இது மாதிரியான விஷயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாற்று திறனாளி , உடல் உருவத்தையும் வைத்து நகைசுவை செய்வதை நடிகர் ,நடிகைகள் தவிர்க்கவேண்டும் என்று காமெடி நடிகை வித்யூலேகா ராமன். மனம் உருகி பேசியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in