‘தான் பெற்ற 10 வயது மகளுடன் உறவு’… கொண்ட தந்தை…! எய்ட்ஸ் நோயை’.. பரப்பிய கொடுமை தமிழகத்தை ‘உலுக்கிய பகீர் சம்பவம்…? – cinefeeds
Connect with us

TRENDING

‘தான் பெற்ற 10 வயது மகளுடன் உறவு’… கொண்ட தந்தை…! எய்ட்ஸ் நோயை’.. பரப்பிய கொடுமை தமிழகத்தை ‘உலுக்கிய பகீர் சம்பவம்…?

Published

on

தஞ்சாவூரை அடுத்த மதுக்கூர் என்ற கிராமத்தில் வசிப்பவர் குமார் (37) இவர் கட்டிட வேலைசெய்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கு முன்னர் மனைவி இறந்த நிலையில் தன் பத்து வயது மகளுடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

சமீப காலங்களாக சிறுமியின் நடவடிக்கை மாற்றத்தை கண்டா ஆசிரியர்கள் சிறுமியை விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி தன் தந்தை கடந்த ஒருவருடமாக என்னிடம் பாலியல் உறவு வைத்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டி வைத்துள்ளார்.

Advertisement

அதிர்ந்து போன ஆசிரியர்கள் சைல்டுக்கு கிரைமிற்கு புகார் அளித்தனர். அதன் பேரில் சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர் பின்னர் சிறுமையை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவிக்கு எய்ட்ஸ் வியாதி இருப்பதை கண்டறிந்த்னர். மேலும் தந்தையால் மகளுக்கு இந்த கொடிய நோய் தொற்றியுள்ளது என்று மருத்துவர்கள் கூறினார்கள்.

பின்னர் சிறுமியின் தந்தைக்கு மகிளா நீதிமன்றம் குமாருக்கு 4 ஆயுள் தண்டனையும், கொலை மிரட்டலுக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.4,500 அபாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். மற்றும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூபாய் 5 லட்சம் நிதிஉதவி அளிக்குமாறு உத்தரவு விட்டனர்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in