நான் ஒரு எம்.பி என சொல்லியும் கேட்காம… என் கழுத்தை நெரித்தனர்.. CRPF வீரர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பரபரப்பு புகார்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

நான் ஒரு எம்.பி என சொல்லியும் கேட்காம… என் கழுத்தை நெரித்தனர்.. CRPF வீரர்களால் கடுமையாக தாக்கப்பட்டதாக சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் பரபரப்பு புகார்..!!

Published

on

மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் தன்னைத் தாக்கியதாகக் கேரளாவைச் சேர்ந்த சிபிஐ(எம்) நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தான் ஒரு எம்.பி. என்று சொல்லியும் கேட்காமல், காவல்துறையினரின் வாகனத்திற்குள் தன்னை இருக்கையோடு சேர்த்து அமுக்கிப் பிடித்து, கழுத்தை நெரிக்க முயன்றதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஆதங்கம் தெரிவித்துள்ள அவர், இந்த நாட்டில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலைமை என்றால், சாதாரண மக்களின் கதி என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in