டிரம்பின் மகனுக்கு குறி..! “பரோன் டிரம்பை எங்கே கொல்லலாம்?” அமெரிக்காவையே உலுக்கிய ஈரான் வெளியிட்ட வீடியோ… சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

டிரம்பின் மகனுக்கு குறி..! “பரோன் டிரம்பை எங்கே கொல்லலாம்?” அமெரிக்காவையே உலுக்கிய ஈரான் வெளியிட்ட வீடியோ… சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு..!!

Published

on

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் இளைய மகன் பரோன் டிரம்பைக் குறிவைத்து ஈரான் அரசு தொலைக்காட்சியில் அச்சுறுத்தும் வீடியோ ஒளிபரப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. “Where to kill Barron Trump” என்ற தலைப்பில் வெளியான அந்த வீடியோவில், பரோன் டிரம்பின் நடமாட்டங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், அவரைப் பின்தொடர்பவர்களுக்கு 10 மில்லியன் டாலர் (சுமார் 95 கோடி ரூபாய்க்கும் மேல்) பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது NDTV.

மேலும், பாதுகாப்புப் பிரிவினரின் வளையத்தைத் தாண்டி பரோன் டிரம்பின் Xbox, FIFA மற்றும் Discord போன்ற வீடியோ கேம் கணக்குகள் தொடர்பான விவரங்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது . முன்னதாக, டிரம்பின் மனைவி மெலனியா டிரம்பையும் குறிவைத்து இதேபோன்று வீடியோ வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது அவரது மகனுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த நேரடி அச்சுறுத்தல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in