Avengers Doomsday படத்தில் நடிக்கும் தனுஷ்…? வில்லனா..? ஹீரோவா…? செம குஷியில் ரசிகர்கள்…!! - cinefeeds
Connect with us

CINEMA

Avengers Doomsday படத்தில் நடிக்கும் தனுஷ்…? வில்லனா..? ஹீரோவா…? செம குஷியில் ரசிகர்கள்…!!

Published

on

பெரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலுமே ரசிக்கப்பட்டு பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் Avengers. கடைசியாக வெளிவந்த Avengers: Endgame திரைப்படம் உலக அளவில் அதிக வசூல் சாதனை படைத்த திரைப்படமாக மாறியது. இந்த படத்தில் கேப்டன் அமெரிக்கா Iron Man, ஸ்பைடர் Man, வில்லன் தெனோஸ் என Avengers: Endgame திரைப்படத்தை  usso brothers  இந்த படத்தை மிரட்டலாக இயக்கியிருந்தனர்.

இதனை தொடர்ந்து சமீபத்தில்  Avengers Doomsday என்னும் படத்திற்கான அறிவிப்பானது வெளி வந்துள்ளது. இந்த படத்தில் அயன் மேன் கதாபாத்தில் நடித்த நம்முடைய அனைவரின் மனதையும் கவர்ந்த வில்லன்  Robert Downey Jr. வில்லன் Dr. Doom  என்ற கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில்   Avengers Doomsday  திரைப்படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது, இது அவருடைய  ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

Advertisement