VIDEOS
பிக்பாஸ் வீட்டில் ரட்சிதாவிடம் வலியும் ராபர்ட் மாஸ்டர்…. உண்மையை போட்டுடைத்த டான்ஸ் மாஸ்டர் ராதிகா…. வைரல் வீடியோ (உள்ளே)….!!!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் தெரிந்த முகங்கள் பல கலந்து கொண்டுள்ளன. வகையில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள ராபர்ட் மாஸ்டரை பற்றி பலரும் அறிந்திருப்போம். இவர் நடிகை வனிதாவின் முன்னாள் கணவர். இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சி தொடக்கத்தில் இருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் உள்ளது. பலவிதமான சேட்டைகளை செய்து தனது காதலை மறைமுகமாக வெளிப்படுத்தி வருகிறார். ஆனால் ரக்ஷிதா இதற்கெல்லாம் இடம் கொடுக்காமல் சற்று தள்ளியே உள்ளார்.
தனக்கு காதலியே இல்லை என்று சொன்ன ராபர்ட் மாஸ்டர் தனக்கு வெளியில் ஒரு காதலி இருக்கிறார் என கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் தனக்கு திருமணம் ஆகி விட்டதாகவும் தனது மனைவி பிரிந்த நிலையில் தன் மகளுக்கு என்னை அப்பா என தெரியாது அங்கிள் என தான் அழைப்பால் எனவும் கூறினார்.
இவை அனைத்தும் இருந்தும் ரக்ஷிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் தொடர்ந்து காதல் ப்ரபோஸ் செய்து வருகிறார். அதன்படி ரக்ஷிதா கையைப் பிடித்துக் கொண்டு அண்ணன் தானே முத்தம் கொடு என ரசிகர்களை முகம் சுளிக்க வைக்கும் படியான பல விஷயங்களில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராதிகா ராபர்ட் குறித்து சில உண்மைகளை தற்போது கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
