2020 – லும் வெற்றி சி.ஸ்.கே விற்கு தான் ….தல தோனி-க்கு இது தான் ரொம்ப பிடிக்கும் ” என பிராவோ பகிரும் சீக்ரேட்ஸ்… - cinefeeds
Connect with us

Uncategorized

2020 – லும் வெற்றி சி.ஸ்.கே விற்கு தான் ….தல தோனி-க்கு இது தான் ரொம்ப பிடிக்கும் ” என பிராவோ பகிரும் சீக்ரேட்ஸ்…

Published

on

மேற்கிந்தியதீவு அணி வீரர் டுவைன் பிராவோவுக்கு தற்போது நடந்த “:பிஹைண்ட்வுட்ஸ் கோல்ட் மெடல்”  இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட பிராவோ, தனக்கு கிடைத்த கவுரவம் அளிக்கப்பட்டதற்கும், சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் தந்த தொடர் ஆதரவிற்கும் தன்னுடைய நன்றி மற்றும் மகிழ்ச்சியை தெரிவித்தார் .

பிறகு அவர் 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் மீண்டும் வெற்றி பெறும் என்று அதிரடியாகக் கூறி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். சி .ஸ். கே. கேப்டன் , தல தோனிக்கு மாம்பழம் மிகவும் பிடிக்கும் என்ற ரகசிய தகவலை முதல் முறையாக பகிர்ந்தார்.தானும் தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிய போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்த பிராவோ, தானும் அவரும்  மாங்காய்களை  விரும்பி உண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்…

Advertisement

பிறகு , சிஎஸ்கேவின் பாடல் ஒன்றுக்கு ரசிகர்களுக்கு உற்சாகப் படுத்த ஒரு ஆட்டத்தை ஆடிய பிராவோ தான் பெற்ற விருதுடன் கெத்தாக ஹானர் வாக் போட்டு சென்றார்…

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in